ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பொது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட நோயின் அபாயம் பற்றிய உணவு முறைகள் பற்றிய ஆய்வுகள் அதிக அளவில் இருந்தாலும், கருவுறுதல் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆரோக்கிய குறிப்புகள் பல பட்டியலிடப்பட்டாலும், ஒரு பெண் கர்ப்பம் தரிக்க என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்? என்பது பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. சண்டிகரில் […]
எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்றுசோர உதவும் உணவுகள் என்னென்ன என்று சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எலும்பு உறுதியாக இருக்க, எலும்புமுறிவு ஏற்பட்டால், விரைவில் இணையவும் கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் கிடைத்துவிட்டால் பிரச்னை[…..]
‘பொதுவாக ஓர் எலும்பின் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது. தோல் கிழிந்து காயத்துடன் ஏற்படும் எலும்பு முறிவு, தோல் கிழியாமல் ஏற்படுவது, எலும்புடன் இதர உறுப்புக்களும் சேதம் அடைவது, குழந்தைகளின் மென்மையான எலும்புகளில் ஏற்படும் முறிவுகள் எனப் பல வகைகள் உள்ளன. அழுத்தத்தின் காரணமாக எலும்பில் விரிசல் ஏற்படுவதை ‘ஹேர்லைன் ஃப்ராக்சர்’ என்பார்கள். அறுவைசிகிச்சை இல்லாமலேயே பெரும்பாலும் மாவுக் கட்டு போட்டு ஹேர்லைன் ஃப்ராக்சரால் பாதிக்கப்பட்ட எலும்பை, பழையபடி கூடவைக்கலாம். ஆனால், இளையவர்களைவிட வயதானவர்களுக்கு[…..]